Skip to content

லப் டப்

இதய நோயிலிருந்து விடுபட

டாக்டர் சங்கர் குமார் எழுதிய லப் டப் - இதய நோய் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மருத்துவ வழிகாட்டி. இதயத்தை பாதுகாக்கவும்!

Category Manual
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 95
Year 2014
Format Paperback
Tags Science and Knowledge

Description

இதயம் இயங்கும் விதத்தையும் , இதய நோயின் அறிகுறிகளையும் , இதயம் உள்ள ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டிய செய்திகளையும் மிகமிக எளிய நடையில் துடிப்புடன் சொல்கிறது 'லப் டப்'. இதய நோய் வருமுன் காக்கவும் வந்தபின் நலமுடன் வாழவும் ஒரு சிறந்த மருத்துவ கையேடு இந்த 'லப் டப்'.