குறுந்தொகை: கவிதை அறிமுகம் (மூன்றாவது தொகுதி)
பாடல் 201 முதல் 300 வரை
திருவேந்தி எழுதிய குறுந்தொகை: கவிதை அறிமுகம் (மூன்றாவது தொகுதி) - பாடல்களின் ஆழமான அர்த்தங்கள், கவிதை நடையில் தெளிவான விளக்கங்கள், அகப்பாடல்களின் சிறப்பை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
குறுந்தொகையின் முதல் இருநூறு பாடல்களுக்கு அழகிய கவிதை நடையில் திருவேந்தி எழுதிய நவீன தெளிவுரை இரு தொகுதிகளாக வெளிவந்தது. இதைத் தொடர்ந்து வெளிவரும் இந்த மூன்றாம் தொகுதியில் பாடல் 201 முதல் 300 வரை உள்ள குறுந்தொகை பாடல்களுக்கான நவீன தெளிவுரை இடம் பெறுகிறது. அகப்பாடல்களின் வசீகரத்தில் அவற்றின் ஆழமும் விரிவும் தேடி அலைகிறது திருவேந்தியின் அகமனம் என்பதற்கு அவரது உரைவளம் சான்று.