கிளியோபாட்ரா (சந்தியா பதிப்பகம்)
ச. சரவணன் எழுதிய கிளியோபாட்ரா - எகிப்தின் பேரரசியின் வரலாறு, காதல், அரசியல் மற்றும் தாயன்பு நிறைந்த ஒரு சிறந்த படைப்பு. கிளியோபாட்ரா கதையை தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு.