அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
பெ. தூரன் எழுதிய கருவில் வளரும் குழந்தை - கர்ப்பகாலம், குழந்தை வளர்ச்சி மற்றும் குமரன் பருவ சவால்களைப் பற்றி அறிவியல்பூர்வமாக விளக்கும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge |
இயற்கையின் அரிய நிகழ்வுகளில் முதன்மையானது உயிர் தோன்றுதல்.அதிலும் மனதஉயிர் கருக்கொள்வதும் உருக்கொள்வதும் பிரபஞ்சப் பெருவிந்தை. இந்நிகழ்வின் அறிவியல்பூர்வமான தர்க்க நிலைகளை முன்வைத்து எளிய நடையில் கருவில் வளரும் குழந்தை ஆராய்கிறது. பிறிதொரு நூலாக இணைவு பெற்றுள்ள குமரப் பருவம் இன்றைய சூழலின் முக்கியத்தை முன்வைக்கிறது. பதின் பருவத்தின்(teen age) மனச்சிக்கல்களை, பருவன் கோளாறுகளை வாரிசுகளுக்குச் சொல்லும் தந்தையாகப் பதிவு செய்கிறார் பெ. தூரன்.