Shepherds of Hope
₹200₹190
பங்கிம் சந்த்ரர் எழுதிய கபாலகுண்டலா - வங்காள நரபலி பின்னணியில் உருவான காதல் கதை! அக்பர் காலத்து அரண்மனை மர்மங்கள், திகில் திருப்பங்களுடன் நாவல் அனுபவம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 143 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
வங்காளத்தில் நடைபெற்று வந்த நரபலி மற்றும் தாந்திரிக வழிபாடுகளின் பின்புலத்தில் புனையப்படுள்ள இந்த நாவல் ஒரு காதல் கதை என்றாலும் பேரரசர் அக்பர், சலீம், அரண்மனை அந்தப்புர நாயகிகள் என வண்ணமயமான காட்சிகளால் ஒளிரும் இந்த நாவலில் திகிலுக்கும் திருப்பங்களுக்கும் குறைவில்லை.
இந்திய மொழிகளில் நாவல் இலக்கியம் அறிமுகமான ஆரம்ப நிலையில் தோன்றிய நாவல் இது.