Skip to content

கண்டறியாதன கண்டேன்

சின்ன அண்ணாமலை எழுதிய கண்டறியாதன கண்டேன் - ராஜாஜி, கல்கி ஆகியோரின் நினைவுகள் மற்றும் பயண அனுபவங்களின் தொகுப்பு. ஆலயப் பிரவேசம், நாடக நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் உள்ளன.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 152
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சின்ன அண்ணாமலையின் சில பயண அனுபவங்களே இந்த நூல். பாரதி மணிமண்டப நிதிக்காக நவாப் ராஜமாணிக்கம் நிகழ்த்திய நாடகம், திருநெல்வேலி ஜில்லாவில் நடைபெற்ற ஆலயப் பிரவேச வைபவங்கஷீமீ, கல்கத்தாவில் கவர்னராக ராஜாஜி பதவியேற்ற நிகழ்வு என பல சம்பவங்களை இந்தப் பயணத்தின் ஊடே நாம் கடந்து செல்கிறோம். சின்ன அண்ணாமலை மீது ராஜாஜியும் கல்கியும் கொண்டிருந்த பரிவுக்கும் பாசத்திற்கும் இந்நூல் ஒரு சான்று.