கம்பன் கலை
அ. ச. ஞானசம்பந்தன் எழுதிய கம்பன் கலை - கம்பராமாயணத்தின் அழகையும், இலக்கியச் சிறப்பையும் நுணுக்கமான ஆய்வுகளுடன் வெளிப்படுத்தும் புத்தகம். கம்பன், இலக்கியம் பற்றிய புதிய புரிதல் பெற உதவும்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
சிலப்பதிகாரத்தை மக்கள் திரள் முன்பு ம.பொ.சி அறிமுகப்படுத்தியது போல கம்பராமாயண கதை மாந்தர்களை புலமைப்பீடத்திலிருந்து விடுவித்து நவீன இலக்கிய வெளியில் உலவ விட்ட பெருமை அ.ச.ஞா.வுக்கே உரியது. ‘கம்பன் கலை’ அதற்கு ஓர் சான்று.