சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
சாகித்திய அகாதெமி விருது (1985)
அ. ச. ஞானசம்பந்தன் எழுதிய கம்பன்: புதிய பார்வை - கம்பரின் படைப்பில் மறைந்திருக்கும் ஆன்மீகக் கருத்துகளையும், புலனடக்கத்தின் முக்கியத்துவத்தையும் அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 316 |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
சைவம், வைணவம் என்று சிறு வட்டத்தைவிட்டு வெளிவந்து பரம்பொருள் ஒருவனே என்பதை விரிவாகப் பேசுகிறான் கம்பன். வடமொழியில் உள்ள உபநிடதக் கருத்துகளை தமிழில் கூறிய முதற் புலவனும் அவனே. இக்காப்பியத்தின் உயிர் நாடியாக விளங்குவது புலனடக்கத்தின் இன்றியமையாமையே.