குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
கல்கி எழுதிய கள்வனின் காதலி - சமூகப் பிரச்சினைகளை அலசும் சிறந்த நாவல். கல்கியின் முதல் தொடர்கதையான இது, வாசகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 239 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'கள்வனின் காதலி' திரைப்படம் இந்நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
'கள்வனின் காதலி' அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான். இது ஒரு சமூக நூலாகும்.