சிறுமி, பெண், மற்றையவர்
₹699₹664
சா. கந்தசாமி எழுதிய கடவுளின் கனி - தமிழ் சிறுகதைகளில் புதிய பரிமாணங்கள், மனித உறவுகளின் ஆழமான புரிதல் மற்றும் இலக்கியச் சுவை நிறைந்த படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சொல்லப்பட்டவற்றிலிருந்து சொல்லப்படாதவற்றை பேசவைப்பதுதான் என் படைப்பின் வெற்றியும் ரகசியமும் என்று பிரகடனம் செய்யும் சா.கந்தசாமியின் “கடவுளின் கனி” தமிழ் நவீன சிறுகதை இலக்கியத்தில் அவர் ஒரு விளைபுலமாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளார் என்பதற்கு ஒரு நேரடி சாட்சியம்.