பதினெண் மேற்கணக்குக் காதைகள்
₹250₹237
ம.ச. இளங்கோமணி எழுதிய காது வளர்த்தல் அல்லது காது வடித்தல் - தமிழக சமூக ஆய்வுகள், நாவிதர் சமூக வாழ்க்கை மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பற்றி அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தமிழகத்தின் சமூக பண்பாட்டுத் தளங்களில் மா.ச.இளங்கோமணி மேற்கொண்ட ஆய்வுகளின் விளைபயன் இந்தக் கட்டுரைகள்.
நாவிதர் சமூகத்தின் வாழ்வையும் வலியையும் வரலாற்றுப் பின்புலத்துடன் வெளிப்படுத்துகிறது 'மீசை என்னும் மயிர்'.
பாலியல் குறித்தும் பாம்படம் போட்டுக் கொள்ளும் மரபு குறித்தும் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பொருள் பொதிந்தவை; புதியவை.
இந்த நூல் இளங்கோமணியை அடையாளப் படுத்தும் ஓர் ஆவணம்.