ஜின்னா: தேசியவாதியா? பிரிவினைவாதியா?
ச. இராசமாணிக்கம் எழுதிய ஜின்னா: தேசியவாதியா? பிரிவினைவாதியா? - ஜின்னாவின் அரசியல் பார்வை, இந்தியப் பிரிவினை மற்றும் தேசியவாதம் குறித்த ஆழமான ஆய்வு.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 200 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
நான் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் என்ற பொறுப்பில் இருந்தாலும், நான் இன்னும் என்னை ஒரு இந்தியனாகவே கருதுகிறேன். நான் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி அங்கு ஒரு சாதாரண குடிமகனாக வாழ விரும்புகிறேன்.
எங்களது உணவு, உடை, பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபடும் முறைகள், இசை, கட்டடக்கலை, மதச் சட்டங்கள் என்று எல்லாவற்றிலும் நாங்கள் இந்துக்களிமிருந்து வேறுபடுகிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் இருவேறு தேசிய இனங்கள்.
- ஜின்னா