மன்னார் பொழுதுகள்
₹550₹522
பர்மியச் சிறுகதைகள்
தெயின் பே மைன்ட் எழுதிய இனிப்பும் உவர்ப்பும் - பர்மிய இலக்கியத்தின் சிறந்த சிறுகதைகள், மனித வாழ்வின் இனிப்பு கசப்பு அனுபவங்களை உணர்த்தும் கதைத்தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தெயின் பே மைன்ட் நவீன பர்மிய இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர். இடதுசாரி சமுதாயச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். மனிதர்களின் சுக துக்கங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள் என மனித வாழ்வின் எல்லாம் அம்சங்களையும் பேசும் கதைகள் தெயின் பே மைன்ட்டின் படைப்புகள். இவரது ‘இனிப்பும் உவர்ப்பும்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் தமிழாக்கம் இது. படைப்பிலக்கிய எழுத்தாளரான பட்டு எம். பூபதி இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்.