குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
போப்பு எழுதிய என் உடல் என் மூலதனம் - உடல் ஆரோக்கியம், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான வழிகாட்டி! அரசியலையும் வணிகத்தையும் அலசும் ஒரு புதிய புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 120 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஒரு நாவலை படிப்பது போன்றே, உடல் அறிவியலைச் சொல்லியிருக்கிறார் போப்பு. இந்த நூல் உடல், உணவு பற்றி மட்டும் பேசவில்லை. அதையும் தாண்டி அரசியலையும், வணிகத்தையும், நாம் சென்று சேர வேண்டிய உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது.
- அ. உமர் பாரூக், அக்கு பஞ்சர் மருத்துவர்