சிற்றகல்
கலாப்ரியா எழுதிய சிற்றகல் - பறவைகளின் விடுதலை பற்றிய அழகான கவிதைகள், வாழ்வின் தத்துவங்களை உணர்த்தும் சிறந்த புத்தகம். சிற்றகல் வாசியுங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
பறக்கும் போது பறவைகள்
கால்களை மறந்துவிடுகின்றன
உறங்கும் போது அவை
பாடல்களை மறந்து விடுகின்றன
ஊட்டும் போது அவை
பசியை மறந்து விடுகின்றன
கூடு கட்டும் போது
காதலை மறந்து விடுகின்றன
செரிக்கும் போது
விதைகளை மறந்து விடுகின்றன
விடுதலையை மட்டும்
ஒரு போதும் மறப்பதில்லை...