Skip to content

பர்மா

ஒரு தேசத்தின் ஆன்மா

ஹெரால்டு ஃபீல்டிங் மார்ஷல் எழுதிய பர்மா - பர்மா நாட்டின் நீதி, தண்டனை முறை மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு நுண்ணறிவுப் பார்வை. சிறந்த புத்தகம்!

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

நமது சட்டங்கள் நம் மதம் சார்ந்தவை. ஒரு சமயத்தில் நாம் கருணையில் நம்பிக்கை வைக்கிறோம். வேறோரு சமயத்தில் பழிவாங்குவதில் நம்பிக்கை வைக்கிறோம். நாம் தண்டனையை அவமானச் சின்னமாக ஆக்குகிறோம். ஆனால் பர்மியர்கள் அதையே ஒருவரை நல்வழிப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். நாம் அழுக்கடைந்த துணியை கிழிக்கப் பார்க்கிறோம். அவர்களோ அதை சுத்தப்படுத்தப் பார்க்கிறார்கள்.

- ஜெயந்தி சுரேஷ்