நினைவில் நிற்கும் மனிதர்கள்
₹330₹313
யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் - பாரதியாரின் வாழ்க்கை, புதுவை நினைவுகள் மற்றும் கவிஞரின் தனிப்பட்ட குணாதிசயங்களை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
வாசகர்கள் முன் உள்ள இந்த “பாரதி நினைவுகள்” நூலை எழுதிய ஶ்ரீமதி யதுகிரி அம்மாள் மண்டயம் ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்வி. புதுவையில் பாரதியார் இருந்த சமயம் சிறுமியாக இருந்தவர். பாரதியாருடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரது அன்புக்குப் பாத்திரமாகும் பேறு பெற்றிருந்தவர். தமது சிறு வயதில் பாரதியாரைத் தாம் அறிந்த வகையில் கவிஞரை நமக்கு விவரிக்கிறார் ஶ்ரீமதி யதுகிரி அம்மாள்.
- ரா.அ.பத்மநாபன்,
(சென்னை, 3—9-1954)