பாபர்
ஸ்டேன்லி லேன் ஃபூல் எழுதிய பாபர் - மொகலாயப் பேரரசின் வரலாறு, பாபரின் வாழ்க்கை மற்றும் போர்கள் குறித்த ஒரு அற்புதமான புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 208 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
போர்வெறி கொண்ட பாபரின் இதயம் பூக்களையும் பழத்தோட்டங்களையும் கவிதைகளையும் நேசிக்கிறது. பன்னிரெண்டு வயதில் அரசுரிமைப்பெற பாபர் துவங்கிய போர் அவர் இந்தியாவின் மொகலாயப் பேரரசின் முதல் மாமன்னராகும் வரை தொடர்கிறது. இடையறாத போர்க்களங்களில் நகர்ந்த பாபரின் வாழ்க்கையில் வெற்றியும் வீழ்ச்சியும் மாறிமாறி தொடர்கின்றன.