மூளையின் அடுக்குகள்
₹299₹284
கலாப்ரியா எழுதிய அமைதி என்பது பழகிய ஓசை - கவிதைகள் மூலம் அமைதியின் முக்கியத்துவத்தையும், மௌனத்தின் ஆழத்தையும் உணர்த்தும் புத்தகம். மன அமைதி தேடுபவர்களுக்கு ஏற்றது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
நீ பேசாமல்தான் இருக்கிறாய்.
ஆனால் எனக்குக் கேட்டுக் கொண்டே இருக்கிறது
ஒலிக்காதிருக்கும் பெரிய மணியின் கனத்த
மௌனத்திற்குக் காது கொடுப்பவனே கவிஞன்
பாகன் கேட்பதே இல்லை யானை மணியோசையை