அச்சப் பள்ளத்தாக்கு
ஆர்தர் கோனன் டாயில் எழுதிய அச்சப் பள்ளத்தாக்கு - ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் நாவல், மர்மங்கள் நிறைந்த கதை, திகில் அனுபவம் தரும் சிறந்த புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
ஷெர்லக் ஹோம்ஸ் வரிசையில் வெளிவந்த துப்பறியும் நாவல்களில் நான்காவது நாவலான 'The valley of Fear' சர் ஆர்தர் எழுதிய கடைசி நாவல். 1915இல் வெளிவந்த இந்த ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே 'அச்சப் பள்ளத்தாக்கு'.
இருவேறு உலகங்களை ஒரேநாவலில் படைத்து, கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைத்து எழுதும் கலையில் கைதேர்ந்த கலைஞனாய் வெளிப்படுகிறார் சர் ஆர்தர்.
மரணமும் மர்மமும் துப்பறியும் ஷெர்லக் ஹோம்ஸ்க்கு விடும் சவால்களுக்கு அளவில்லை. படிப்பவரைப் பதற்றம் பற்றும்.