தொலைந்து போனவர்கள்
சா. கந்தசாமி எழுதிய தொலைந்து போனவர்கள் - பள்ளி நினைவுகள், நட்பு, மற்றும் மனித உறவுகளின் இனிமையை உணர்த்தும் ஒரு அழகான கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவிலும் நண்பர்களையே நினைத்துக்கொண்டிருக்க முடிகிறது.