சி. மோகன் கட்டுரைகள்
சி. மோகன் எழுதிய சி. மோகன் கட்டுரைகள் - சிறந்த இலக்கிய விமர்சனங்கள், ஆழமான எண்ணங்கள் மற்றும் கடந்த நாற்பது வருட அனுபவத்தின் தொகுப்பு இந்நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 480 |
| Year | 2013 |
| Format | Hardcover |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
கடந்த நாற்பது வருடங்களாக சி. மோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இளம்வயதிலேயே உலகின் மகத்தான ஆக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர் இவர். நூற்றுக் கணக்காக கட்டுரைகளை எழுதி இருந்தாலும், தான் மிகவும் சிறந்தவை என்று கருதும் கட்டுரைகளை மட்டுமே இதொகுப்பில் சேர்த்துள்ளார். விமர்சகரான சி.மோகனின் இக்கட்டுரைகளை படிக்கும்போது ஒரு மகத்தான மனம் ஓரிடத்தில் கூட தேங்கிவிடாமல் இலக்கியத்தின் ஊடாக இடையறாது பயணித்துக் கொண்டிருப்பதை உணரலாம்.