Shepherds of Hope
₹200₹190
சா. கந்தசாமி எழுதிய சாயாவனம் - தமிழ் நாவல் இலக்கியத்தில் புதுமையான நடையில் எழுதப்பட்ட ஒரு சிறந்த படைப்பு. இந்நாவல் வாசிப்பவர்களுக்கு மன அமைதியையும், தூய்மையான அனுபவத்தையும் தரும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 208 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
‘சாயாவனம்’ ஓர் அபூர்வமான நாவல், தமிழ் படைப்பிலக்கியத்தில் ஒரு மைல்கல். நடை புதுமையானது. ஆனால் பரிசுத்தம் தோன்ற இருப்பது.