Skip to content

ரெயினீஸ் ஐயர் தெரு

வண்ணநிலவன் எழுதிய ரெயினீஸ் ஐயர் தெரு - ஒரு தெருவின் வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் மாயாஜால அனுபவங்களை கசிந்துருகும் மொழியில் விவரிக்கிறது. நாவலைப் படியுங்கள்!

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 96
Year 2012
Format Paperback
Tags Life and Society

Description

இருபுறமும் ஆறே வீடுகள் கொண்ட ரெயினீஸ் ஐயர் தெரு மற்றும் அவ் வீடுகளில் வசிக்கும் ஜீவன்கள் பற்றிய எளிய கோட்டுச் சித்திரமே இந்நாவல். ஆனால் அதில் உள்ளுறைந்-திருக்கும் உலகம் அடர்த்தியானது. வண்ணநிலவனின் கசிந்துருகும் மொழிநடையில் இத்தெருவின் பிடிபடா வினோதங்கள் மாயமாய் புலப்படுகின்றன.