நவீனத்துவமும் தாராளவாதமும்
₹90₹85
சா. கந்தசாமி எழுதிய பெரும் மழை நாட்கள் - வாழ்வின் நுட்பமான உணர்வுகளைக் கவித்துவமாகப் பேசும் நாவல். மழைக்காலச் சூழலும், மனித உறவுகளும் இதில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 192 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. விமர்சகர்கள் - வாசகர்கள் என்றுதான் இல்லை, அதை எழுதிய படைப்பாளன்கூட. எழுத்தை அறிந்துகொண்டு எழுதிவிட முடியாது. அது ஓடிய தண்ணீர்; விழுந்த இலை; அடித்து நகர்ந்துவிட்ட காற்று.
- சா. கந்தசாமி