Skip to content

பார்வைகள்

அசோகமித்திரன் எழுதிய பார்வைகள் - வாழ்வின் பல பக்கங்களை அலசும் கட்டுரைகளின் தொகுப்பு. சிறந்த வாசிப்பு அனுபவம் மற்றும் புதிய பார்வைகளை வழங்கும் புத்தகம்.

Category Essay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 192
Year 2013
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்புக்குப் 'பார்வைகள்' என்று தலைப்பிருந்தாலும் பார்வை ஒன்றே. ஒரு புனைகதாசிரியன் எப்படி ஒரு மாபெரும் கதையின் வெவ்வேறு பகுதிகளைத் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய வண்ணமிருக்கிறானோ அதேபோலக் கட்டுரையாசிரியனுக்கும் ஒரு மாபெரும் கட்டுரையின் வெவ்வேறு அத்தியாயங்களாகவே அவனுடைய கட்டுரைகள் அமைவதாக எனக்குத் தோன்றுகிறது.