கனவின் இலைகள்
₹150₹142
எம். டி. முத்துக்குமாரசாமி எழுதிய நீர் அளைதல் - ஆழமான கவிதைகள் மூலம் மனதை ஆராயுங்கள். இந்தத் தொகுப்பு, குறைந்தபட்ச வரிகளில் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை அனுபவத்தை வழங்குகிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று 'நீர் அளைதல்' தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள்.