நாவல் என்னும் பெருங்களம்
அ. ராமசாமி எழுதிய நாவல் என்னும் பெருங்களம் - தமிழ் நாவல்களின் கலை நுணுக்கங்களை விமர்சனத்துடன் அலசி, புதிய இலக்கியப் பார்வைகளை வழங்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
நாவல் கலை குறித்த விமர்சனம் என்பது தனி நபரின் அழகியல், ரசனை, அரசியல் பார்வை, சமூகப் பார்வை, இலக்கியப் பார்வை, ஆய்வியல் பார்வை போன்ற அளவுகோள்களின்படியேதான் அமை-கிறது என்றாலும், அது பல புதிய ஜன்னல்களை திறந்துவிடவே செய்யும். அந்தவகையில் தமிழ் நாவல்களைப் பற்றி புதிய ஜன்னல்களையும், கதவுகளையும் இந்த நூல் திறந்துவிட்டிருக்கிறது.
- இமையம்