பந்தயம்
₹180₹171
ஜெயமோகன் எழுதிய நாளும் பொழுதும் - தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா மற்றும் சமூகம் குறித்த அனுபவங்களின் தொகுப்பு. சிறந்த கட்டுரைகள் மற்றும் சிந்தனைகள் நிறைந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
‘நாளும் பொழுதும்’ நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்.