கூலி (நாவல்)
₹500₹475
எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மணி ஒலிப்பது யாருக்காக - ஸ்பெயின் உள்நாட்டுப் போர் அனுபவத்தையும், போரின் கொடூரத்தையும் உணர்த்தும் சிறந்த நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture → War and Conflict |
மணி ஒலிப்பது யாருக்காக, 1940இல் வெளியான போர் பற்றிய நாவல். இந்த நாவல் எழுத்தாளர் ஹெமிங்வே ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது செய்திகளைச் சேகரிக்கும் நிருபராகப் பணியாற்றிய அனுபவத்திலிருந்து எழுதப்பட்டதாகும்.
இந்த நாவல் போரின் கொடுமைகளைக் கதை நாயகன் ஜார்டன் வழியாகச் சொல்கிறது. ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும் போன்று இந்த நாவலும் அவரது தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.