Skip to content

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்

நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும் - சொந்த மண்ணும் புலம்பெயர்ந்த மண்ணும் பேசும் கதைகளின் தொகுப்பு! புதிய அனுபவங்கள் மற்றும் புரிதல்களை வழங்கும் சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2016
Format Paperback
Tags Life and Society

Description

கடந்த மூன்று வருடங்களில் பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல சொந்தமண்ணும் புலம்பெயர்ந்தமண்ணும் கதைகளில் வருகின்றன. களம் எதுவானால் என்ன, சொல்லப்படுகிற சூழலும் வேறானதுதான். எனினும் இவ்வனுபவங்களும் புரிதல்களும் உங்களுடையவை.

- நாகரத்தினம் கிருஷ்ணா