Skip to content

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)

ராபர்டோ பெனினி எழுதிய லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை) - சிறந்த திரைக்கதை, உணர்வுப்பூர்வமான கதை, மற்றும் அழகான சினிமா அனுபவம். நல்ல சினிமா விரும்பிகளுக்கு ஏற்றது.

Category Screenplay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Life and Society → Cultural Heritage

Description

யுகன் சினிமா தெரிந்தவர். முதல் தரமான சினிமாவை, இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது. படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். அவர் பார்த்து ரசித்த சில படங்களைத் தமிழ்நிலம் ரசிக்கவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதை முன்னிட்டே ஏற்கனவே சினிமா பாரடைசோ. சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ஆகிய படங்களின் திரைக்கதை வசனத்தைத் தமிழுக்குத் தந்தார். இப்போது லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தைத் தருகிறார். யுகனின் நோக்கம். தமிழர்கள் சரியான சினிமாவை அறிந்து கொள்ளவேண்டும் என்பது. அறிந்து மோசமானவைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பது. புறக்கணிப்பு நேருமானால் தமிழ் நிலத்திலும் நல்ல சினிமா தோன்றும் என்பதுதான்.

- பிரபஞ்சன்