சிறுமி, பெண், மற்றையவர்
₹699₹664
அசோகமித்திரன் எழுதிய குறுக்குவெட்டுகள் - வாழ்க்கைச் சிக்கல்களை நுணுகி ஆராயும் குறுக்கீடுகள் நிறைந்த படைப்பு. இயல், இசை, நாடக அனுபவங்கள் இதில் உள்ளன.
| Category | Drama |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
'குறுக்குவெட்டுகள்' இயல் இசை நாடகம், ஆடிய ஆட்டமென்ன, சில நூல்கள் என மூன்று பகுதிகள் கொண்டவை. எல்லாமே வாழ்க்கை பற்றியவை.
- அசோகமித்திரன்