கதா காலம்
தேவகாதன் எழுதிய கதா காலம் - மகாபாரதக் கதையின் புதிய பரிமாணம்! கதாபாத்திரங்களின் மறுபக்கங்களை ஆராய்ந்து, காலத்திற்கு ஏற்ற சிந்தனைகளைத் தூண்டும் நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 152 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
ஆதிக்கதைசொல்லிகளான வைசம்பாயனன், உக்கிரசிரவஸிலிருந்து சூதனாய், மாகதனாய், பாணனாய், நடனாயென விரிந்த பெயரறியாக் கதைசொல்லிகள்வரை தத்தம் கால சிந்தனை விரிவுக்கேற்ப புனைந்திருக்கக்கூடிய திருப்பங்களின் வழி இக்காலத்திய சிந்தனைகளோடு சில பாத்திரங்களை மையப்படுத்தி மகாபாரதத்தின் இன்னொரு பிரதியாக இதை வாசகன் முன் வைக்கிறது கதா காலம்.