மலை முகட்டில் ஒரு குடில்
₹150₹142
ஷங்கர் ராமசுப்ரமணியன் எழுதிய கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும் - சமகால கவிதைகள், இலக்கியச் சூழல் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணங்களை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
கடந்த பத்தாண்டுகளில் கவனம் பெற்று வந்திருக்கும் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தன் சமகாலத்துக் கவிதைகள், கவிதைச் சூழ்நிலை, படித்த புத்தகங்கள், கண்டு நட்பு கொண்ட இலக்கிய உலக ஆளுமைகள், இன்றைய எழுத்துலகச் சூழல் முதலான பல விஷயங்கள் குறித்து தன் எண்ணங்கள், கருத்துகளை இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார்.