Skip to content

கடவுச்சீட்டு

வி. ஜீவகுமாரன் எழுதிய கடவுச்சீட்டு - அகதிகள், புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்யும் நாவல். இது ஒரு முக்கியமான சமூகப் பதிவு.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

அகதி, எதிலி, புலம்பெயர்ந்தவர்கள் என எங்கள் சக உறவுகளாலும், நாடற்றவர்கள் என புகுந்த இடங்களிலும் அழைக்கப்-பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் வீழ்ச்சிகளையும் எழுச்சி-களையும் பதிவு செய்யவேண்டும் என்ற என் நீண்டநாள் கனவின் வடிவம்தான் இந்நாவல்.

- வி. ஜீவகுமாரன்