Skip to content

கோபிகிருஷ்ணன் படைப்புகள்

கோபிகிருஷ்ணன் எழுதிய கோபிகிருஷ்ணன் படைப்புகள் - ஜனப் பெருக்கம், வாழ்க்கை முறை மற்றும் சமூக நிதர்சனங்களை ஆழமாகப் பேசும் சிறந்த படைப்புகள் இங்கே.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 1024
Year 2012
Format Hardcover
Tags Life and Society

Description

கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்.