Skip to content

எல்லைக் கோடுகள்

மேதா தேஷ்முக் பாஸ்கரன் எழுதிய எல்லைக் கோடுகள் - சிவாஜி, ஔரங்கசீப் கதையோடு நம்பிக்கை துரோகம், மன்னிப்பு போன்ற உணர்வுகளைப் பேசும் வரலாற்று நாவல்.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நம்பிக்கை துரோகத்தைப் புரிந்து கொள்வது கடினம். மன்னிப்பது அதைவிடக் கடினம். வீர சிவாஜி மற்றும் முகலாய மன்னர் ஔரங்கசீப் இடையே நடந்த இடையறாத போராட்டத்தின் நாவல் வடிவம்.