இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
சா. கந்தசாமி எழுதிய அவன் ஆனது - ஒரு அழகான கதை, மனித உறவுகள் மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும் சிறந்த நாவல். இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
'அவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது.