உயரத்தில் ஒரு கழுவன்
₹220₹209
வண்ணநிலவன் எழுதிய அவள் அப்படித்தான் (திரைக்கதை) - கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா நடித்த இப்படத்தின் திரைக்கதை, சினிமா ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த படைப்பு.
| Category | Screenplay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.