Skip to content

அப்பாவின் வேஷ்டி

பிரபஞ்சன் எழுதிய அப்பாவின் வேஷ்டி - அப்பாவுடனான அழகான நினைவுகள் மற்றும் உறவைச் சொல்லும் சிறுகதைத் தொகுப்பு. குடும்பம் மற்றும் அன்பை உணரலாம்.

Category Short Story
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 208
Year 2014
Format Paperback
Tags Life and Society → Family and Relationships

Description

எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர்.

- பிரபஞ்சன்