யூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும்
முகில் எழுதிய யூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும் - யூதர்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டி.
| Category | History |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 256 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே அநாயாசமாக ஒரு மேம்பாலம் கட்டுகிறது.