Skip to content

வலவன்

டிரைவர் கதைகள்

சுதாகர் கஸ்தூரி எழுதிய வலவன் - நெடுஞ்சாலை ஓட்டுநர்களின் வாழ்க்கை, வேகம், காதல் மற்றும் துயரங்களை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது. இந்த நாவல் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம்.

Category Short Story
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2016
Format Paperback
Tags Life and Society

Description

நெடுஞ்சாலை கார் ஓட்டுநர்களின் பிரத்தியேகமான உலகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன இந்தக் கதைகள். அவர்களுடைய வேட்கை, வேகம், நம்பிக்கை, அவநம்பிக்கை, அன்பு, துயரம் அனைத்தும் இங்கே சீறிப்பாய்கின்றன.