பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
சுஜாதா எழுதிய வாய்மையே சில சமயம் வெல்லும் - சமூக யதார்த்தங்களை வெளிப்படுத்தும் மனிதநேய கதை. மாறுபட்ட சூழ்நிலையிலும் அழியாத விழுமியங்களை உணர்த்தும் நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
‘வாய்மையே சில சமயம் வெல்லும்’ முதலில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடராக வெளி வந்த போது இதற்குச் சில சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் இந்த எதிர்ப்புகள் வலுவிழந்துவிட்ட நிலையில் கதையின் அடிப்படையில் உள்ள மனித நேயமும் சமூக யதார்த்தங்களும் மாறவில்லை.
- சுஜாதா