உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
எண்ணங்களாலும் செயல்களாலும்
சோம. வள்ளியப்பன் எழுதிய உயர… உயர… - வாழ்க்கையின் முழுமையான அர்த்தம், மகிழ்ச்சி மற்றும் பணிவு ஆகியவற்றை உணர்த்தும் சிறந்த புத்தகம். சுய முன்னேற்றத்திற்கு உதவும்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
சம்பாதிப்பது மகிழ்ச்சி தரும். அதைவிடவும் மகிழ்ச்சி தருவது, சம்பாதித்ததிலிருந்து ஒரு துளியேனும் மற்றவர்களுக்கு அளிப்பது. வாழ்வது முக்கியம். அதைவிடவும் முக்கியம், முழுமையாகவும் நிறைவாகவும் வாழ்வது. உயரத்தைத் தொடுவது மட்டுமல்ல நம் இலக்கு. எவ்வளவு உயரம் சென்றாலும் பணிவோடு இருப்பதும்தான்.