Skip to content

தங்க மகன் – ஜோய் ஆலுக்காஸ்

தங்க உலகை வென்ற கதை

ஜோய் ஆலுக்காஸ் எழுதிய தங்க மகன் - தொழில்முனைவு கனவுகளை நனவாக்கும் உத்வேகம் நிறைந்த சாதனைப் பயணம்! வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு வழிகாட்டும் புத்தகம்.

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 280
Year 2025
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

வெற்றிகரமான தொழில்முனைவோராக வளர்வதுதான் உங்கள் கனவு என்றால் அந்தக் கனவை நனவாக்க உதவும் பல பாடங்கள் தங்கக்கட்டிகள் போல் இந்தப் புத்தகத்தில் ஒளிந்துக்கொண்டிருக்கின்றன. இது ஓர் உத்வேகமூட்டும் சாதனை வரலாறு.