Skip to content

சூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா

விற்பனைத் துறையில் பெரும் சாதனை புரிய ஓர் எளிமையான, சுவாரஸ்யமான கையேடு!

G. S. சிவகுமார் எழுதிய சூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா - விற்பனைத் திறன்களை மேம்படுத்தி, இலக்குகளை அடைய உதவும் எளிய வழிகாட்டி. வாடிக்கையாளர் உறவு மற்றும் பேச்சுத் திறனையும் வளர்க்கலாம்.

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 168
Year 2019
Format Paperback
Tags Society and Economy

Description

விற்பனைத் துறையில் பெரும் சாதனைகள் புரிய ஓர் எளிமையான, சுவாரஸ்யமான கையேடு!

விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி?

இத்துறையில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளன? அவற்றை எப்படிக் கையாள்வது?

உங்கள் மேலாளரின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? எந்தவொரு குழுவிலும் சிக்கலின்றி பணியாற்றுவது எப்படி?

பேச்சு, எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?

வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது எப்படி? அவருடைய தேவைகளை உணர்ந்து, பூர்த்தி செய்வது எப்படி?

பேரங்களை வெற்றிகரமாக நடத்திமுடிக்கும் கலையை எப்படிக் கற்றுக்கொள்வது?

இலக்குகளை அடைவது எப்படி? நெருக்கடிகளைச் சமாளிப்பது எப்படி?