Skip to content

சுமங்கலி பூஜை

Dr. லக்ஷ்மி விஸ்வநாதன் எழுதிய சுமங்கலி பூஜை - குடும்ப நலனுக்கான பிரார்த்தனை, சுமங்கலி பூஜை விவரங்கள் மற்றும் இந்து சம்பிரதாயங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Category Religion
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2007
Format Paperback
Tags Faith and Spirituality

Description

* எந்த ஒரு நல்ல செயல் தொடங்கினாலும்,பூரணமாக முடிந்தாலும் செய்யப்படுவது சுமங்கலி பூஜை.

* வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்துப் பெண்களின் அருளாசி வேண்டி இது செய்யப்படுகிறது.

* சுமங்கலி பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை,மங்கலிபொண்டு என பல்வேறு சம்பிரதாயப்பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நோக்கம் ஒன்றுதான் - புனித நினைவாஞ்சலி.

* காலங்காலமாக 'சீனியர் சுமங்கலி'களைக் கேட்டுக் கேட்டு இந்தப் பூஜை செய்து வந்தவர்களுக்கு - இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.

* 'அட...' என்று நீங்கள் வியக்கும் அளவுக்கு இதில் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.இந்து மதத்தின் பல்வேறு வகுப்பினருக்குமான சமபந்தி இது!