சிறுநீரகம் (ப்ராடிஜி தமிழ்)
ஜி. ஆனந்த் எழுதிய சிறுநீரகம் (ப்ராடிஜி தமிழ்) - சிறுநீரகத்தின் செயல்பாடு, நோய்கள் மற்றும் பாதுகாக்கும் வழிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியம்!
| Category | Manual |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
உடலில் இருக்கும் தண்ணீரின் அளவைக் கட்டுப்படுத்துவதையும், தண்ணீரின் அளவு அதிகமானால் அதை வெளியேற்றும் காவல் பணியையும் சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரகம் எப்படி இயங்குகிறது? சிறு நீரகத்தைத் தாக்கும் நோய்கள் என்னென்ன? அவற்றிலிருந்து எப்படிப் பாதுகாத்துக் கொள்வது? ஆச்சரியமூட்டும் பல புதிய விஷயங்களைப் புரியும் வடிவில் விளக்குகிறது இந்நூல்.