Skip to content

SIP (அள்ள அள்ளப் பணம் – 10)

செல்வம் சேர்க்க நிச்சய வழி

சோம. வள்ளியப்பன் எழுதிய SIP (அள்ள அள்ளப் பணம் - 10) - செல்வம் சேர்ப்பதற்கான எளிய வழிமுறைகள், முதலீட்டு ரகசியங்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த வழிகாட்டி!

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 216
Year 2024
Format Paperback
Tags Society and Economy

Description

அள்ள அள்ளப் பணம் வரிசையில் இது பத்தாவது நூல். பதிப்புலகில் ஒரு சாதனையாக இதுவரை இரண்டு லட்சம் நூல்கள் இந்த வரிசையில் இதுவரை விற்பனை ஆகியிருக்கின்றன. தொடர்ந்து  விற்பனை ஆகிக்கொண்டும் இருக்கின்றன. இந்தப் புதிய நூலில் செல்வம் சேர்ப்பதற்கான நிச்சய வழிமுறைகளை எளிமையாகவும் சுவையாகவும் விவரித்திருக்கிறார் சோம. வள்ளியப்பன்.